நடிகர் லெஜண்ட் சரவணனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன், முதன்முதலில் தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றி மக்களிடம் பிரபலமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரது தயாரிப்பில் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த ‘தி லெஜண்ட்’ நடித்து கடந்தாண்டு ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியிட்டார்.

இந்த திரைப்படம் கடந்த சில நாள்களுக்கு முன்புதான் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது.

இந்நிலையில், அவரது டிவிட்டர் பக்கத்தில் தாடியுடன் இருக்கும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள சரவணன், புதிய மாற்றங்களுக்கான விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது தாடியுடன் கூடிய சரவணனின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வைரலாக்க தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

5 நாள்; 114 மணிநேர தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தை நிறைவு செய்த மமதா!

SSLC பொதுத்தேர்வுகள் துவங்கியது! ஏப்.6 வரை நடைபெறுகிறது!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது!

சிலிண்டர் தட்டுப்பாடு! அலைமோதும் மக்கள்!
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

