
ஓ.டி.டி.யில் வெளியாகிறது பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடித்த கன்னடத் திரைப்படம் கோஸ்ட்!
ஜீ-5 தளத்தில் வரும் நவ. 17 ஆம் தேதி வெளியாகிறது கோஸ்ட்.
அதிரடி திரில்லர் படமான கோஸ்ட்டை இயக்கியிருப்பவர் எம்.ஜி. ஸ்ரீனிவாஸ். திரையரங்குகளில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தத் தகவலை எக்ஸ் தளத்தில் ஜீ-5 நிறுவனம் பகிர்ந்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.