/

காமெடி நடிகர் ஜெயமணி திடீர் கைது

காமெடி நடிகர் ஜெயமணியை கிண்டி காவல்துறையினர் திடீரென கைது செய்துள்ளனர். 

News image
Updated On :20 அக்டோபர் 2023, 11:29 am

DIN

காமெடி நடிகர் ஜெயமணியை கிண்டி காவல்துறையினர் திடீரென கைது செய்துள்ளனர். 

நடைப்பயிற்சியின் போது நீதிபதியை வம்பிழுத்து அடிக்க முயன்றதாக காமெடி நடிகர் ஜெயமணி மீது புகார் எழுந்தது. இந்த புகாரைத்தொடர்ந்து அவரை கிண்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.