புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வைரலாகும் வல்லவன் வகுத்ததடா படத்தின் டீசர்!

வல்லவன் வகுத்ததடா படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

News image
Updated On :27 அக்டோபர் 2023, 8:42 am

DIN

வல்லவன் வகுத்ததடா படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஃபொகஸ் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில், விநாயக் துரை தயாரித்து இயக்கியுள்ள படம், 'வல்லவன் வகுத்ததடா'. இதில், தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலசந்திரன், அனன்யாமணி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ், ஸ்வாதி மீனாட்சி உள்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படம் ஒரு க்ரைம் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. பணம் மட்டுமே வாழ்க்கைன்னு நினைக்கக்கூடிய  5 விதமான மனிதர்கள். அந்த பணத்தால் அவர்களது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சம்பவங்கள் அவர்களது வாழ்க்கை பாதையையே மாற்றிவிடுகிறது. 

இப்படத்தை ஹைப்பர் லிங்க் கதையாக எடுத்துள்ளனர். இப்படத்துக்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில், வல்லவன் வகுத்ததடா படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.