பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்!
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்க உள்ளார்.


இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில் கேப்டன் மில்லர், டைகர் நாகேஸ்வர ராவ், வணங்கான் ஆகிய திரைப்பங்கள் வெளியாக உள்ளது.
இவர் நாயகனாக நடித்து இறுதியாக வெளியான ‘அடியே’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: தன் ஆசிரியரை சந்தித்த சூர்யா!
இந்நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அகிரன் மோசஸ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.
படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...