டெஸ்லா நிறுவனரும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர்.
தென்னாப்பிரிக்காவில் சாதாரண குடும்பத்தில் பிறந்த எலான், தன் அசாத்திய மூளைத் திறனால் தொழில்நுட்ப வல்லுநராக வெற்றியைப் பெற்றார். டெஸ்லா என்கிற நிறுவனத்தை துவங்கி தானியங்கி கார்களை உற்பத்தி செய்து கவனத்தைப் பெற்றவர். மேலும், விண்வெளி தொடர்பான ஆய்வுகளையும் இவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது.
சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி எக்ஸ் எனப் பெயரை மாற்றி நிர்வகித்து வருபவரின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க பணிகள் துவங்கியுள்ளன.
இதையும் படிக்க: விடுதலை - 2 படத்தில் டீஏஜிங் தொழில்நுட்பம்!
ஏ24 என்கிற நிறுவனத்தின் தயாரிப்பில் பிளாக் ஸ்வான், தி வேல் போன்ற ஹாலிவுட் படங்களை இயக்கிய டாரன் ஆர் நோப்ஸ்கி இப்படத்தை இயக்குகிறார்.
தன் வாழ்க்கையில் எலான் கடந்த வந்த பிரச்னைகள், தோல்விகள், வெற்றிகள், உறவுச் சிக்கல்கள் என பலருக்கும் தெரியாத அவரின் வாழ்க்கை, இப்படத்தில் தெரியப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மதுராந்தகத்தில் கலைஞா் நூலகம் திறப்பு

16.3.1976: பல எக்சைஸ் வரிகள் குறைப்பு - சோப்பு, ரெடிமேட் துணி, பிளேடு மீது வரி வெட்டு

உலகளந்த பெருமாள் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் அன்னதானம்!

அரசியல் புரிதலே இல்லாதவா் விஜய்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

