பிக் பாஸ் நிகழ்ச்சியில் அக்ஷயாவை விஷ்ணு தாக்கியது போன்ற ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதுவரை அனன்யா, விஜய் ஆகியோர் போட்டியிலிருந்து எவிக்ஷன் முறையில் வெளியேறியுள்ளனர். பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லாததால் போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்த நிலையில், இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு பிரதீப், யுகேந்திரன், நிக்ஷன், மணி சந்திரா, அக்ஷயா ஆகிய 6 பேர் பிக் பாஸின் இந்த வார கேப்டன் பூர்ணிமாவால் அனுப்பப்பட்டனர்.
இரு வீட்டாருக்கும் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில், ஐஸுவின் கால் பட்டு நிலைதடுமாறி விஷ்ணு கீழே விழுவது போல் முதல் ப்ரோமோ வெளியானது.
ஆனால், இதனை தவறாக புரிந்து கொண்ட விஷ்ணு அக்ஷயாவிடம் சண்டைக்கு செல்வது போல் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும், பெண் மீது எப்படி கை வைக்கலாம் என்று நிக்ஷன் கேள்வி எழுப்பும் காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிக்க | இளம் வயதினருக்கு மாரடைப்பு.. கமல்ஹாசன் அறிவுரை!
இருப்பினும், அக்ஷயாவை விஷ்ணு தாக்கியது போன்று தெளிவான காட்சிகள் ப்ரோமோவில் வெளியாகவில்லை.
மேலும், போட்டியாளர் விஷ்ணுவின் செயல்களை கண்டித்து சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பறக்கும் படை வாகனம் விபத்து: மாநகராட்சி அதிகாரி உள்பட 4 போ் காயம்

பஹ்ரைனில் சிக்கித் தவித்த 192 தமிழா்கள் சென்னை வருகை

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30 போ் கைது

மேற்காசிய நிலவரம்: ஏற்றுமதியாளா்களுக்கு உதவ ரூ. 497 கோடி நிவாரண திட்டம் - மத்திய அரசு அறிமுகம்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

