47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மிரட்டியிருக்கிறார்..! விக்ரமை பாராட்டும் ரசிகர்கள்!

நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

News image
நடிகர் விக்ரம்
Updated On :15 ஆகஸ்ட் 2024, 7:23 am

DIN

நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நாயகனாக விக்ரம் நடித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த இப்படம் இன்று உலகளவில் வெளியாகியுள்ளது.

கோலார் தங்கச் சுரங்கம் உருவான விதத்தைக் குறித்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாக உருவான தங்கலானுக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழகத்தில் இப்படத்தின் முதல்காட்சியைப் பார்த்த ரசிகர்கள், படத்தை பாராட்டி வருவதுடன் நடிகர் விக்ரமின் நடிப்பை வியந்து பேசி வருகின்றனர்.

Story image

சண்டைக்காட்சிகளில் விக்ரம் செலுத்திய உழைப்பு அபாரமானது என சிலர் கருத்து தெரிவிப்பதுடன் தேசிய விருதுக்குத் தகுதியான உழைப்பு என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.