/

இந்தியன் - 2, தங்கலான்... நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள தமிழ் படங்கள்!

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள தமிழ் படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :17 ஜனவரி 2024, 9:51 am

DIN

2024 ஆம் ஆண்டில் திரையரங்க வெளியீட்டுப் பின் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Story image

அதில் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 2, கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா, சிவகார்த்திகேயனின் எஸ்கே - 21, விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா, விக்ரமின் தங்கலான் ஆகியவை நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளன.

Story image

மேலும், சொர்க்கவாசல், கன்னிவெடி ஆகிய படங்களும் நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாக உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.