வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வைரலாகும் அனுபமா!

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:45 am

DIN

‘பிரேமம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அப்படத்தின் இமாலய வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார். குறிப்பாக, தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘கொடி’ படத்தில் கவனம் பெற்றார்.

Story image

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ‘கார்த்திகேயா - 2’ மற்றும் ‘18 பேஜஸ்’ படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றதால் தன் சம்பளத்தை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.1.20 கோடியாக அனுபமா உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

Story image

இந்நிலையில், சமூக வலைதளங்களில் தன் புதிய புகைப்பட தொகுப்பைப் பதிவேற்றியுள்ளார். இப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Story image

இதையும் படிக்க: சைத்தான் போஸ்டர்!

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.