தனுஷுக்கு ஜோடியாக திருப்தி திம்ரி!

தனுஷுக்கு ஜோடியாக திருப்தி திம்ரி!

நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை திருப்தி திம்ரி.

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இது, அவரின் 50-வது படமென்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அடுத்ததாக, தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஸ்க் மெய்ன்’ படத்தில் நடிக்கிறார். அம்பிகாபதி படத்திற்குப் பின் மீண்டும் ஆனந்த் - தனுஷ் கூட்டணி இணைவதால் இப்படத்திற்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக அனிமல் படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை திருப்தி திம்ரி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷுக்கு ஜோடியாக திருப்தி திம்ரி!
3 பாகமாக உருவாகும் வேள்பாரி: ஷங்கர் விளக்கம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com