சூர்யா - 44 அப்டேட்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யா 44 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யா 44 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் துவங்கி முடிந்தது.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், சூர்யாவின் பிறந்த நாளை (ஜூலை 23) முன்னிட்டு இன்று நள்ளிரவு 12.12 மணிக்கு அப்டேட் வெளியாகும் என சூர்யா - 44 படக்குழு அறிவித்துள்ளது. இது, இப்படத்தின் பெயர் அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...