டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

நடிகர் ரியோ உடன் மீண்டும் இணைந்துள்ளா ஜோ பட நடிகை மாளவிகா மனோஜ்.

Published On :

அறிமுக இயக்கநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'ஜோ'. இந்த படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா கதாநாயகிகளாகவும் சார்லி, அன்பு தாசன், ஏகன் உள்ளிட்ட பலர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திரையரங்கில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காதல் கதையாக உருவாகியுள்ள ஜோ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்திற்கான திரைகள் அதிகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்துள்ளது. 'பிளாக் ஷீப்' யூடியூப்பின் மூலம் பிரபலமான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இந்தக் கூட்டணி நடிக்க உள்ளது.

இந்தப் படத்தில் ஆர்ஜே விக்னேஷ் காந்த், நடிகை ஷீலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜோ பட இசையமைப்பாளர் சித்துகுமார் இதில் இசையமைக்கிறார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.