காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஓடிடியில் கடைசி உலகப் போர், கோழிப்பண்ணை செல்லதுரை!

இந்த வார ஓடிடியில் வெளியானவை...

Published On :

கடைசி உலகப் போர் மற்றும் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன.

மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து பிரபலமானவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.

இறுதியாக, இவரே நடித்து இயக்கிய திரைப்படம் கடைசி உலகப் போர். இப்படம் கடந்த செ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டமிருப்பதாக ஹிப் ஹாப் ஆதி தெரிவித்திருக்கிறார்.

அதே நாளில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

Story image

இப்படத்தில் அறிமுக நாயகன் ஏகன், யோகி பாபு மற்றும் புதுமுகங்கள் நடித்திருந்தனர். திரைவெளியீட்டு முன்பாகவே, ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் பெற்றது.

இந்த நிலையில், கடைசி உலகப் போர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் சிம்பிளி சௌத் ஓடிடியிலும் இன்று வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.