திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட மெட்ராஸ் மேட்னி பட போஸ்டர்..!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

News image

மெட்ராஸ் மேட்னி பட போஸ்டர்

Updated On :4 ஏப்ரல் 2025, 12:49 pm IST

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மெட்ராஸ் மேட்னி என்ற புதிய படத்தினை போஸ்டரை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷிணி ஹரிப்பிரியன், விஷ்வா நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்துக்கு பல இயக்குநர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்குகிறது.

ஆனந்த் ஜி.கே. ஒளிப்பதிவில், கே.சி. பாலசரங்கன் இசையமைத்துள்ளார்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களே வெற்றிபெற்று வருகின்றன. அதேவகையில் இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.