ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

சூரியின் அடுத்த பட அப்டேட்!

சூரியின் அடுத்தப்படம் குறித்து...

Published On :17 ஏப்ரல் 2025, 12:19 pm IST

நடிகர் சூரி நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிய சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி என தொடர் வெற்றிகளைப் பெற்று தமிழ் சினிமாவில் முக்கிய நாயகனாகவே வளர்ந்துவிட்டார்.

தற்போது, இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து, விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரால்ட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ தயாரிப்பில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Story image

இயக்குநர் யார்? உள்பட மற்ற தகவல்களை நாளை (ஏப். 18) காலை 11.30 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்படம் ஆக்‌ஷன் பின்னணியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.