ஆச்சரியப்படுத்தும் துரந்தர் பட முதல்நாள் வசூல்!

நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் திரைப்படத்தின் வசூல் குறித்து...
Dhurandhar Film poster.
துரந்தர் படத்தின் போஸ்டர். படம்: எக்ஸ் / ஜியோ ஸ்டீடியோஸ்.
Updated on
1 min read

நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள துரந்தர் திரைப்படம் நேற்று (டிச.5) திரையரங்குகளில் வெளியானது.

நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இந்தப் படம் முதல்நாளிலே நம்பமுடியாத அளவுக்கு வசூலித்துள்ளது.

நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிகை சாரா அர்ஜுன் நடித்துள்ளார்.

ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படத்தில் சஞ்சய் தத், ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

பி62 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது.

இந்தியா முழுவதும் முதல்நாளில் ரூ.28.60 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.

Summary

Actor Ranveer Singh's film Dhurandhar was released in theaters yesterday (Dec. 5). The film, which has been receiving a good response, has collected an incredible amount on its first day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com