அகத்தியா திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த அகத்தியா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது.
சரித்திர காலப் பேய்க்கதையாக உருவான இப்படத்தில் நாயகியாக ராஷி கன்னா நடித்திருந்தார். ரூ. 25 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ. 5 கோடி வரை மட்டுமே வசூலித்தது.
இதையும் படிக்க: பிரபல நடிகரைக் காதலிக்கும் ரிது வர்மா?
இந்த நிலையில், இப்படம் வருகிற மார்ச் 28 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டா குஸ்தி - 2 ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உண்மைச் சம்பவங்களால் உருவான உயிர் திரைப்படத்தின் ஓடிடி தேதி!

நடிகர் அர்ஜுன் தாஸின் கான் சிட்டி ஓடிடி தேதி அறிவிப்பு!

ப்ரீத்தி முகுந்தன் நடித்த பிளாஸ்ட் ஓடிடி தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


