பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அதர்வாவின் துணல் வெளியீடு அறிவிப்பு!

அதர்வா நடித்த துணல் வெளியீடு குறித்து...

News image
Updated On :7 மே 2025, 12:22 pm

DIN

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகும் துணல் படத்தின் வெளியீடு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் அதர்வா டிஎன்ஏ, பராசக்தி, துணல் ஆகிய படங்களைக் கைசவம் வைத்திருக்கிறார். இதில், டிஎன்ஏ திரைப்படம் ஜூன் வெளியீடாகத் திரைக்கு வருகிறது. பராசக்தி அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

இந்த நிலையில், இவர் நடித்து முடித்த துணல் படம் ஜூலையில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் இன்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Story image

துணல் படத்தில் அறிமுக இயக்குநர் ரவிந்திர மாதவா இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக அதர்வா நடித்துள்ளார். கிரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.