6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மறுவெளியீட்டில் தோல்வியடைந்த த்ரிஷ்யம் - 2!

த்ரிஷ்யம் - 2 மறுவெளியீடு குறித்து...

mohanlal

மோகன்லால் - mohanlal

Published On :

த்ரிஷ்யம் - 2 திரைப்படம் மறுவெளியீட்டில் மோசமான வசூலைப் பெற்றுள்ளது.

த்ரில்லர் பாணியில் உருவாகி மலையாளத் திரையுலகில் பெரிய வெற்றியைப் பெற்ற த்ரிஷ்யம் திரைப்படங்கள் வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிபெற்றன.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் இப்படத்தின் மூன்றாவது பாகமான ‘த்ரிஷ்யம் - 3’ உருவாகியுள்ளது. இதனை, ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் மே 21 ஆம் தேதி மோகன்லாலின் பிறந்த நாளன்று திரைக்கு வருகிறது. இந்த நிலையில், கரோனா காலத்தில் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான த்ரிஷ்யம் - 2 திரைப்படத்தை கடந்த ஏப். 10 ஆம் தேதி மறுவெளியீடு செய்தனர்.

ஆனால், மறுவெளியீட்டில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் இதுவரை ரூ. 5 லட்சம் கூட வசூல் செய்யவில்லையாம். இதனால், விநியோகிஸ்தருக்கு நஷ்டமாக அமைந்ததுடன் திரையரங்க பராமரிப்புக்குக் கூட வசூல் ஆகவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், த்ரிஷ்யம் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Summary

The movie Drishyam 2 has performed poorly at the box office during its re-release.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.