நடிகர் சிவகார்த்திகேயன் தன் சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தியுள்ளாராம்.
நடிகர் சிவகார்த்திகேயன் தன் 26-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, தாய் கிழவி திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.
இப்படத்திற்கு ‘சேயோன்’ எனப் பெயரிட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் டீசர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இதன் படப்பிடிப்பு மதுரையில் துவங்கவுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து, பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளாராம்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் சேயோன் திரைப்படத்திற்கு ரூ. 65 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்திற்கு ரூ. 75 கோடி கேட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 25 திரைப்படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் இன்னும் சில படங்களிலேயே ரூ. 100 கோடி சம்பள பட்டியலில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Actor Sivakarthikeyan has reportedly raised his remuneration significantly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கென்னை நேரில் அழைத்துப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

சிவகார்த்திகேயன் படத்தில் திலீப்?

முடிவைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்! வாக்களித்த பின் சிவகார்த்திகேயன்!

ஜன நாயகன் படத்தை காத்திருந்து திரையரங்கில் பாருங்கள்! சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


