FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்; வீடுகளுக்கு டெலிவரி கிடையாது: அமைச்சர் விக்னேஷ்வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

புதிய திரைப்படத்திற்காக 16 கிலோ உடல் எடையைக் குறைத்த சல்மான் கான்!

சல்மான் கான் தன் உடல் எடையைக் குறைத்துள்ளார்..

News image

சல்மான் கான்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:54 pm IST

நடிகர் சல்மான் கான் தன் புதிய திரைப்படத்திற்காகக் கணிசமாக உடல் எடையைக் குறைத்துள்ளார்.

தில் ராஜூ தயாரிப்பில் நடிகர் சல்மான் கான் - வம்சி கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. இதில், நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கியுள்ளது.

சல்மான் கான் இறுதியாக நடித்த சிக்கந்தர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. இதனால், இப்படம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் 4 இசையமைப்பாளர்கள் பணியாற்ற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் 2027 ஈகைத் திருநாளுக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்திற்காக நடிகர் சல்மான் கான் 16 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு உடல் மெலிந்த நிலையில் சல்மான் காணப்பட்டதால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தனர். தற்போது, அவரே அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

Actor Salman Khan has lost a significant amount of weight for his new movie.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.