நடிகர்கள் சனத், மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவான ஹார்ட்டின் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ஜில் ஜங் ஜக், பேட்டை, மகான் ஆகிய படங்களின் மூலம் புகழ்பெற்ற நடிகர் சனந்த் நாயகனாக நடித்த படம் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கியிருந்தார். முக்கோணக் காதல் கதையாக அமைந்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

நாயகிகளாக மடோனா செபாஸ்டியன், இமையா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். நேரம், பிரேமம் போன்ற மலையாளத் திரைப்படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்திற்கு இசையமைத்தார்.
இந்த நிலையில், டிரிடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம், இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The movie Heartin, starring Sanath and Madonna Sebastian, has been released on OTT.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரிஷிகாந்த், அனிஷ்மா நடித்த மொத ராத்திரி டிரைலர்!

வெற்றியுடன் சினிமா பயணத்தைத் தொடங்கிய விஸ்மயா மோகன்லால்!

ஓடிடியில் வெளியானது உயிர் திரைப்படம்!

அசத்தும் நடிகர் சூரியின் மண்டாடி முன்வெளியீட்டு வணிகம்!
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju




