நடிகர் மோகன்லால் மகளான விஸ்மயா நடிப்பில் உருவான துடக்கம் திரைப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகை விஸ்மயா மோகன்லால் நடிப்பில் உருவான துடக்கம் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வணிக வெற்றியை அடைந்துள்ளது.
மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் 2018 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப் இயக்கிய இப்படம் கடந்த ஆக.7 ஆம் தேதி வெளியானது.
சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக உருவான இதில் ஆபத்திலிருந்து தப்பிக்கும் நாயகியாக ஆக்ஷன் கலந்த தோற்றத்தில் விஸ்மயா நன்றாக நடித்திருந்ததாக விமர்சனங்கள் வந்தன. மேலும், கதையாகவும் சுவாரஸ்யமான ஆக்கம் என்பதால் வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகனைத் தொடர்ந்து மகளும் சினிமாவில் வெற்றியைப் பெற்றுள்ளது மோகன்லாலுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
The film Thudakkam, featuring actor Mohanlal's daughter Vismaya, has received a positive reception.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியானது உயிர் திரைப்படம்!

சர்தார் 2 படத்தின் டீசர் அப்டேட்..! மகிழ்ச்சியில் கார்த்தி ரசிகர்கள்!

அசத்தும் நடிகர் சூரியின் மண்டாடி முன்வெளியீட்டு வணிகம்!

37 ஆண்டுகளுக்குப் பின் மறுவெளியீடு காணும் மோகன்லாலின் கிரீடம்!
விடியோக்கள்

முதல்வரின் தீர்மானத்தை எதிர்க்கிறோம்! ஆனால் இதை ஆதரிக்கிறோம்! | EPS | ADMK | TVK




