ரசிகருக்குத் தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!

ரசிகரைச் சந்தித்த ரஜினிகாந்த்...
தன் ரசிகர் குடும்பத்துடன் ரஜினிகாந்த்
தன் ரசிகர் குடும்பத்துடன் ரஜினிகாந்த்
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகரை நேரில் அழைத்து தங்கச் சங்கிலி பரிசளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் செல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தன் 173வது திரைப்படமாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், மதுரையில் நீண்ட காலமாக ரூ. 5-க்கு புரோட்டா விற்றுவரும் தன் ரசிகரை குடும்பத்துடன் நேரில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார்.

மேலும், தன் ரசிகருக்கு தங்கச் சங்கிலியைப் பரிசளித்து மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார்.

தன் ரசிகர் குடும்பத்துடன் ரஜினிகாந்த்
சிறை - உண்மையான காதலர்கள் என்ன ஆனார்கள்? தமிழ் பதில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com