நடிகர் பிருத்விராஜ் நடித்த ஐ நோபடி படத்தின் வெளியீட்டு டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் இறுதியாக வெளியாக விலாயத் புத்தா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, ராஜமௌலி இயக்கத்தில் வாரணாசி படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, நிஷம் பஷீர் இயக்கத்தில் பிருத்விராஜ் ஐயம் நோபடி (i'm nobody) என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்தார். இதில், நாயகியாக பார்வதி திருவோத்து நடிக்க, வங்கியை மையமிட்ட கதையாக இது உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ஜூலை 9 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ரிலீஸ் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். இதன் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
The release teaser for the film I Nobody starring actor Prithviraj, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விரைவில் நடிகர் விஜய் சேதுபதியின் டிரெயின் டீசர்!

பிரம்மாண்டம் என்பது குறைவான வார்த்தை... வாரணாசியை வியந்த பிருத்விராஜ்!

பிருத்விராஜின் கலிஃபா படப்பிடிப்பு நிறைவு!

பிருத்விராஜின் நோபடி டிரைலர்!
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!



