நடிகர் பிருத்விராஜ் நடித்த ஐ நோபடி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் இறுதியாக வெளியாக விலாயத் புத்தா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, ராஜமௌலி இயக்கத்தில் வாரணாசி படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, நிஷம் பஷீர் இயக்கத்தில் பிருத்விராஜ் ஐயம் நோபடி (i'm nobody) என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்தார். இதில், நாயகியாக பார்வதி திருவோத்து நடிக்க, வங்கியை மையமிட்ட கதையாக இது உருவாகியுள்ளது.
தற்போது, இதன் டிரைலரை வெளியிட்டுள்ளனர். சஸ்பென்ஸ் திரில்லர் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
i nobody movie trailer out now
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராகுல் சதாசிவன் - பிருத்விராஜ் படத்தின் பெயர் அறிவிப்பு!

எங்கள் தங்கம்: சமந்தா படத்தின் டிரைலர் வெளியீடு!

சிம்புவின் பயணம்: காலவரிசை 2021ன் டிரைலர்!

பெத்தி டிரைலர்!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



