லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள டிசி திரைப்படத்தின் அடுத்த பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் ’டிசி’.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக நடிகை வாமிகா கபியும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, அனிருத் குரலில் வெளியான ‘ஹேங்கோவா’ பாடல் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.
இப்படத்தின் அடுத்த பாடல் அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ‘பும் பா டிகா டிகா’ என்ற இந்தப் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசி திரைப்படம் ஆகஸ்ட் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகின்றது.
Summary
Announcement of the next song from the DC movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்!

அனிருத் இசையமைத்த டிசி பாடல் விடியோ வெளியீடு!

லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி திரைப்படத்தின் பாடல் அப்டேட்!
லோகேஷ் கனகராஜ் நாயகனாகும் டிசி படத்தின் வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



