இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரித்த மிஸ்டர் பாரத் என்ற படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் வெற்றிபெற்ற இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் மூலம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார்.
மிஸ்டர் பாரத் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நிரஞ்சன் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இதில் யூடியூபர் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து சுதன் சுந்தரம், ஜகதீஷ் பழனிசாமி தயாரித்துள்ளார்கள். பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார்.
போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில், படம் வரும் அக்.1ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரோமோ விடியோவும் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
லோகேஷின் தயாரிப்பில் வெளியான முதல்படம் ஃபைட் கிளப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படம் வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Summary
Release date of the movie Mr Bhaarath, produced by Lokesh Kanagaraj
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிசி திரைப்படத்தின் அடுத்த பாடல் அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்!

அனிருத் இசையமைத்த டிசி பாடல் விடியோ வெளியீடு!
லோகேஷ் கனகராஜ் நாயகனாகும் டிசி படத்தின் வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



