9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

வேடன், அனிருத் இணைந்து பாடிய டிசி திரைப்படத்தின் பாடல் வெளியீடு!

டிசி திரைப்படத்தின் அடுத்த பாடல் இன்று வெளியாகியுள்ளது.

News image

வேடன், அனிருத்

Updated On :18 ஜூலை 2026, 6:05 pm IST

டிசி திரைப்படத்தின் அடுத்த பாடலான ‘பூம் பா டிக டிகா’ இன்று வெளியானது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் ’டிசி’.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக நடிகை வாமிகா கபியும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சஞ்சனா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, அனிருத் குரலில் வெளியான ‘ஹேங்கோவா’ பாடல் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

இப்படத்தின் அடுத்த பாடலான ‘பூம் பா டிகா டிகா’ இன்று வெளியாகியுள்ளது. அனிருத், வேடன் இணைந்து பாடிய இப்பாடலை ஹெய்ஸன்பர்க் மற்றும் வேடன் எழுதியுள்ளனர்.

டிசி திரைப்படம் ஆகஸ்ட் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகின்றது.

Summary

Song release from a DC movie featuring a duet by Vedan and Anirudh!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.