/

ஹூமா குரேஷி பிறந்த நாள்... டாக்ஸிக் சிறப்பு போஸ்டர்!

டாக்ஸிக் சிறப்பு போஸ்டர் வெளியீடு...

News image

ஹூமா குரேஷி

Updated On :28 ஜூலை 2026, 12:29 pm IST

நடிகை ஹூமா குரேஷியின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்ஸிக் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கிய இப்படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் புதிய பாடலான தடுமாறுதே பாடலை அண்மையில் வெளியிட்டிருந்தனர். தமிழில் விக்னேஷ் சிவன் எழுதிய இப்பாடலின் விடியோவில் நடிகை நயன்தாரா புகைபிடிப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றிருந்தது.

Story image

இந்த நிலையில், நடிகை ஹூமா குரேஷியின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்ஸிக் திரைப்படத்தின் புதிய சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

A special poster for the movie Toxic has been released to mark actress Huma Qureshi's birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.