நடிகர்கள் இந்திரன்ஸ், மதுபாலா நடித்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் நடிகர்கள் இந்திரன்ஸ், மதுபாலா இணைந்து நடித்த திரைப்படம் சின்னச் சின்ன ஆசை. இப்படம் காசியில் தொலைந்த மதுபாலாவுக்கும் அவருக்கு உதவி செய்யும் இந்திரன்ஸுக்கும் இடையே ஏற்படும் நெருக்கம், உறவுகள் குறித்த மேன்மை ஆகியவற்றைக் கொண்டு உணர்வுப்பூர்வமான படமாக எடுக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்த இப்படத்தில் நடிகர்கள் அபர்ணா பாலமுரளி, தம்பி ராமைய்யா, ஜாஃபர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
ஜூன் 19 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரைலரை வெளியிட்டுள்ளனர். காசியில் யாரும் இல்லாமல் தவிக்கும் மதுபாலாவுக்கு இந்திரன்ஸ் ஆறுதலாக இருக்கும் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
The trailer of the film starring actors Indrans and Madhubala has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் பாராட்டுகளைப் பெறும் சின்ன சின்ன ஆசை!

சிறகடிக்க ஆசை தொடர் நடிகர் காலமானார்!

ஓடிடியில் வெளியான மதுபாலா - அபர்ணா பாலமுரளியின் புதிய படம்!

ரோஜா பட நடிகையின் சின்ன சின்ன ஆசை: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



