நடிகர் சிலம்பரசனின் அரசன் திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசனின் அறிவிப்பு விடியோ வெளியானதிலிருந்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் ஹிட் அடித்ததால் இப்படம் எப்போது வருமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை இந்தாண்டு திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டு, விரைந்து படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் முடிவெடுத்திருந்த நிலையில் சிலம்பரசன் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
பின், மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், அரசனுடன் ’ராஜன் வகையறா’ படத்தின் படப்பிடிப்பையும் வெற்றி மாறன் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், அரசன் திரைப்படத்தை இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நடிகர் தனுஷின் 55-வது திரைப்படமும் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருமென கூறப்படுகிறது.
Actor Silambarasan's film Arasan is set to hit the screens as a Diwali release.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிலம்பரசனின் 2021 டைம்லைன் விடியோ!
தீபாவளி வெளியீடாக அரசன்?

ஒரே நேரத்தில் அரசன், ராஜன் வகையறா படப்பிடிப்பு!
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



