தொகுதி மறுவரையறை மசோதா: மு. க. ஸ்டாலினை சந்திக்கும் சோனியா, கார்கே?தொகுதி மறுவரையறை: மு.க. ஸ்டாலினை சந்திக்கும் மமதா பானர்ஜி!திருப்பரங்குன்றம்: உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி!நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரை

டேர் டெவிலிலும் வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கும் அஜித்?

அஜித்தின் டேர் டெவில் திரைப்படம் குறித்து....

நடிகர் அஜித் குமார்

Updated On :

நடிகர் அஜித் குமார் டேர் டெவில் திரைப்படத்திற்காக இளம் தோற்றங்களில் வருவாரா என ஆவல் எழுந்துள்ளது.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’டேர் டெவில்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இதில், நாயகியாக ஸ்ரீலீலாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் பார்த்திபன், பிரபு, சுனில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் இப்படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இவர்தான் வில்லனாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் முக்கிய வில்லன் இல்லையாம். வேறு யாரோ பிரபல நடிகர் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். குட் பேட் அக்லி திரைப்படம் போல் இப்படத்திலும் வித்தியாசமான மற்றும் இளம் தோற்றங்களில் அஜித் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத்தைத் தொடர்ந்து சென்னை மற்றும் வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

There is growing curiosity about whether actor Ajith Kumar will appear in a younger look for the film Dare devil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.