
ரணபலி திரைப்படத்தின் டிரைலர் தேதி!
ரணபலி திரைப்படத்தின் டிரைலர் தேதி...

நடிகர் விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரணபலி திரைப்பட டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா புதிய திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணியில் தயாராகிவரும் இப்படத்தில் நாயகியாக ரஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ரணபலி எனப் பெயரிட்டுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பஞ்சத்தை எதிர்த்து அதனைத் தட்டிக்கேட்ட நாயகனின் கதையாக உருவாகியுள்ளது.

இப்படம் வருகிற அக். 16 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை வருகிற அக். 8 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The trailer release date for actor Vijay Deverakonda's film Ranabali has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







