இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

அனிருத் திருமணம்: முதல்வர் விஜய்க்கு நேரில் அழைப்பு!

இசையமைப்பாளர் அனிருத் தனது திருமண அழைப்பிதழை வழங்க, முதல்வர் விஜய்யை சந்தித்தது குறித்து...

Anirudh, Kalanithi Maran, and his wife with Chief Minister Vijay.

முதல்வர் விஜய்யுடன் அனிருத் மற்றும் கலாநிதி மாறன், அவரது மனைவி.

Updated On :

இசையமைப்பாளர் அனிருத் தனது திருமண அழைப்பிதழை வழங்க, முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனுக்கும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருமண வரவேற்பு விழா சென்னையில் வரும் நவ.21ஆம் தேதி நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தெலங்கானா முதல்வர், பிரதமர் மோடிக்கும் சன் குழுமத் தலைவர் நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், முதல்வர் விஜய்க்கு அனிருத் ரவிச்சந்தரும் உடன் சேர்ந்து நேரில் அழைப்பு விடுத்துள்ளார். நடிகராக இருக்கும்போது விஜய்யின் ரசிகனாக அனிருத் சிறப்பாக இசையமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முதல்வர் விஜய்யின் கத்தி, மாஸ்டர், லியோ, பீஸ்ட் என பல வெற்றிப் படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்துக்கும் அனிருத் இசையமைத்திருந்தார்.

கத்தி படத்தின் வெற்றிக்கு முதல்வர் விஜய் இளம் அனிருத்துக்கு பியானோ ஒன்றைப் பரிசளித்ததும் குறிப்பிடத்தக்கது.

Summary

Anirudh’s wedding: Personal invitation extended to Chief Minister Vijay!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER