பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தீபாவளி: சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!‘தவெகவின் ரெய்டுக்கு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது’ - மு.க. ஸ்டாலின்‘பாசிசத்தில் பாஜகவை மிஞ்சும் தவெக அரசு’ - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!‘முத்துநகரத்தை கொலை நகரமாக மாற்றிய தவெக அரசு’ - கனிமொழி கண்டனம்!முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

ஓம் கேங்ஸ்டர் கதை மட்டுமல்ல... ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!

ஓம் திரைப்படம் குறித்து ராஜ்குமார் பெரியசாமி...

நடிகர்கள் தனுஷ், மம்மூட்டி.

Updated On :

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஓம் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஓம் திரைப்படம் வருகிற நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கர திரைப்பட தோல்விக்குப் பின் வெளியாகும் தனுஷ் திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இப்படம் குறித்து நேர்காணலில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “தனுஷ் சார் இதற்கு முன் ஓம் திரைப்படத்தில் நடித்தது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. என் முதல் திரைப்படம் ரங்கூன் வெளியீட்டின் போது, ஓம் கதையை எழுதியிருந்தேன். அமரன் டீசர் வெளியீட்டிற்கு முன்பாக இக்கதையை தனுஷிடம் சொன்னேன். ரங்கூனைப் பார்த்துவிட்டு அவர் உடனே ஒப்புக்கொண்டார்.

ஓம் திரைப்படத்தில் பல கிளைக்கதைகள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக அனைத்து கதாபாத்திரங்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். ஓம் வெறும் கேங்ஸ்டர் கதை மட்டுமல்ல. இது, உணர்வுப்பூர்வமான திரைப்படமும் கூட. நடிகர் மம்மூட்டி சாரின் கதாபாத்திரம் மார்ட்டின் ஸ்கார்சிஸி திரைப்படத்தில் வரும் அமெரிக்க குடியேறி போல் எழுதப்பட்டுள்ளது. ஓம் சாப்டர் 1 மற்றும் சாப்டர் 2-க்கு இடையே எந்தத் தொடர்பும் இல்லை. இது தனியான கதையாகவே உருவாகியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

Director Rajkumar Periasamy has spoken about the film 'Om'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.