மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மமிதா பைஜூ! என்ன ஆனது?

நடிகை மமிதா பைஜூ மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்...

மமிதா பைஜூ

Published On :

நடிகை மமிதா பைஜூ உடல் நலக்குறைவால் ஓய்வில் இருக்கிறார்.

நடிகை மமிதா பைஜூ தமிழ், மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். தொட்டதெல்லாம் ஹிட் என்பது போல் மிகக் குறைந்த வயதிலேயே அதிக வெற்றிப்படங்களைக் கொடுத்த நாயகியாகியுள்ளார்.

இந்த ஆண்டிலேயே ஜன நாயகன், விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட் என மமிதா பைஜூ நாயகியாக நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது, பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் டைபாய்டு காய்ச்சல் காரணமாக மமிதா பைஜூ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக மமிதா விடியோ ஒன்றை வெளியிட்டு, உடல் வலி மற்றும் அலர்ஜியால் அவதிப்பட்டு வருதாகக் கூறினார். இதனால், செப். 5 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் மமிதா கலந்துகொள்ள இருந்த ஓணம் கொண்டாட்டமும் ரத்து செய்யப்பட்டது.

தற்போது, சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையிலிருந்து மமிதா வீடு திரும்பிள்ளாராம். ஆனால், மேலும் சில நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் அவர் நடித்துக் கொண்டிருந்த திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Actress Mamitha Baiju is resting due to ill health.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.