செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

தமன்னா, அதிதி ராவ் நடித்த லஸ்ட் ஸ்டோரிஸ் - 3 டிரைலர்!

லஸ்ட் ஸ்டோரிஸ் - 3 டிரைலர் வெளியானது...

Published On :

நடிகர்கள் சித்தார்த், தமன்னா, அதிதி ராவ் நடிப்பில் உருவான லஸ்ட் ஸ்டோரிஸ் - 3 தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் இந்தியத் தொடர்களில் கவனம் பெற்ற தொடர் லஸ்ட் ஸ்டோரிஸ். வயது வந்தவர்களுக்கான கதையாக ஒவ்வொரு குறும்படக் கதையும் காதல், காமம், உறவு மீறல்கள் ஆகியவற்றால் பிணைந்திருக்கும் மனங்களை வெளிப்படுத்தும்படி எழுதப்பட்டிருக்கும்.

லஸ்ட் ஸ்டோரிஸ் தொடரின் முதல் மற்றும் இரண்டாம் சீசன்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து மூன்றாம் சீசன் உருவாகியுள்ளது. இதில், நடிகர்கள் சித்தார்த், ராதிகா ஆப்தே, அதிதி ராவ் ஹைதாரி, கொங்கனா சென் சர்மா, விஜய் வர்மா, அபிஷேக் பானர்ஜி, அலி ஃபசல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த சீசனுக்கான குறும்படங்களை இயக்குநர்கள் விக்ரமாதித்யா மோத்வானே, கிரண் ராவ், ஷகுன் பத்ரா, விஷால் பரத்வாஜ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

தற்போது, லஸ்ட் ஸ்டோரிஸ் - 3 செப். 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

The trailer for the series Lust Stories 3, starring actors Siddharth, Tamannaah, and Aditi Rao, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.