தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

சியான் - 63 படத்தின் புதிய அப்டேட்!

விக்ரம் நடிக்கும் சியான் - 63 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

விக்ரம்

Published On :

விக்ரம் நடிக்கும் சியான் - 63 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஆனந்த் ஷங்கர் இயக்கும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

நடிகர்கள் ரியா ஷிபு, எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வீர தீர சூரன், தங்கலான் ஆகிய படங்கள் வணிக ரீதியாக பின்னடவைச் சந்தித்ததால் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விக்ரம் இருக்கிறார்.

சியான் - 63 என தற்போது பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்காக உடலைக் கட்டுமஸ்தாக மாற்றும் முயற்சியில் இருப்பதால் விக்ரம் உடல்பயிற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, படத்தின் டைட்டிலை நாளை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடவுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘சத்யஜோதி ப்லிம்ஸ்’ அறிவித்துள்ளது.

Summary

A new update of Vikram's film Chiyaan - 63 has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.