புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம்!

நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு குறித்து...

Dhruv Vikram's new movie announcement poster

துருவ் விக்ரமின் புதிய பட அறிவிப்பு போஸ்டர் - படம்: எக்ஸ் / மைத்ரி மூவி மேக்கர்ஸ்

Published On :

பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது.

பிரம்மன், ஆதித்யா வரமா படங்களில் உதவி இயக்குநராக இருந்த கரண் அரவிந்த் குமார் கருப்பு படத்துக்கு கதை எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் துருவ் நடிக்கும் படம் பல வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டது.

பைசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு துருவ் எந்தப் படத்திலும் இணையாமல் இருக்கிறார். இந்த நிலையில், இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி தமிழிலும் தற்போது படங்களைத் தயாரித்து வருகிறது. இந்தப் படம் தமிழில் 4ஆவதாக உருவாகிவருகிறது.

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (செப்.13) வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. காதல் - அடிதடி தொடர்பான படமாக இருக்குமென இந்தப் போஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது.

Summary

Dhruv Vikram's new film to be produced by Mythri Movie Makers!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER