டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

நாகேஷ் திரையரங்கம்

சென்னை தியாகராய நகர், பாண்டி பஜாரில் மறைந்த நடிகர் நாகேஷுக்கு சொந்தமான ஒரு திரையரங்கம் இருந்தது.

Published On :

சென்னை தியாகராய நகர், பாண்டி பஜாரில் மறைந்த நடிகர் நாகேஷுக்கு சொந்தமான ஒரு திரையரங்கம் இருந்தது. "நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரிலேயே அது இயங்கி வந்தது. 1984-ஆம் ஆண்டு இந்த திரையரங்கை திறந்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.  2008-ஆம் ஆண்டு திருமண மண்டபமாக அது மாறி விட்டது. இந்த திரையரங்கத்தை மையமாக கொண்டு தற்போது "நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. "நெடுஞ்சாலை' ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். சந்தானத்துடன் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', "இனிமே இப்படித்தான்' படத்தில் நடித்த ஆஸ்னா சவேரி கதாநாயகியாக நடிக்கிறார். பானுப்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கின்னஸ் சாதனை படமாக "அகடம்' படத்தை இயக்கிய ஐசக் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.