ஒன்றா.. இரண்டா.. எத்தனை நுழைவுத் தேர்வுகள்? இதோ பட்டியல்!நாடு முழுவதும் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க எத்தனை நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன என்பது பற்றி..
நீட் தெரியும்! அது என்ன நாட்டா தேர்வு? யார் எழுத வேண்டும்?கட்டடக் கலைத் துறையில் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கான நாட்டா (NATA) தேர்வு பற்றி..
வேகமெடுக்கும் மனநலப் படிப்புகள்! மாணவர்கள் மறக்காமல் செய்ய வேண்டியது?தமிழ்நாட்டில் மனநலப் படிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்கள் கவனமாக தெரிவு செய்வது அவசியம் என்பது பற்றி..
அரசுக் கலைக் கல்லூரிகளில் அதிக விண்ணப்பம் வந்திருக்கும் படிப்பு இதுதான்!அரசுக் கலைக் கல்லூரிகளில் அதிக விண்ணப்பம் வந்திருக்கும் படிப்புகளில் ஒன்றாக
அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுக் கலந்தாய்வு! மாணவர்கள் கவனிக்க..அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுக் கலந்தாய்வு தொடங்கியிருக்கும் நிலையில்..
100% வேலை வாய்ப்பை உறுதி செய்யும் சிவில் பொறியியல் படிப்புகள்!2025 - 26ஆம் கல்வியாண்டில் 100% வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்த சிவில் பொறியியல் படிப்புகள் பற்றி..
அடுத்து என்ன? சட்டம் படிக்க வாருங்கள்! பள்ளி இறுதித்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. இப்போது ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறக்கூடிய முக்கிய விவாதம் உயர் கல்வி பற்றியதே.
படிப்பு மட்டும் போதுமா? செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?பட்டப்படிப்பு மட்டும் காப்பாற்றாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
ஜப்பானிய மொழி பயிற்சி வகுப்புகள் சென்னையில் அடுத்த மாதம் தொடக்கம்சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக இந்திய- ஜப்பான் வா்த்தகம் மற்றும் தொழில் சபை தெரிவித்துள்ளது.