யுபிஎஸ்சி: லக்னௌ ஒப்பந்தத்தின் அம்சங்கள்!லக்னௌ ஒப்பந்தம் மற்றும் அதில் இடம்பெற்ற அம்சங்கள் குறித்து...
தேர்வறைகளில் தேசத்தின் எதிர்காலம்!'தேர்வு' என்ற அளவுகோல் தனது உண்மையான நோக்கத்தை இழந்து, எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்ற குறுகிய இலக்காக மாறிவிட்டதோ? என்பதைப் பற்றி...
யுபிஎஸ்சி: மாநில ஆளுநர் நியமிக்கப்படுவது எப்படி? தகுதிகள் என்னென்ன?மாநில ஆளுநர் நியமனம் மற்றும் தகுதிகள் தொடர்பாக...
இயற்கை எச்சரிக்கிறது!புயல், அடைமழை, வறட்சிபோல நிலநடுக்கங்களும் சமீப ஆண்டுகளாகத் தொடர் நிகழ்வுகளாகி வருகின்றன. இயற்கை தனது சீற்றத்தை இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் வெளிப்படுத்தி வருகிறது.
கிர் பூங்காவில் ஆசிய சிங்கங்களின் தொடர் இறப்புக்குக் காரணம் என்ன? ஆபத்துகள் என்னென்ன? கிர் தேசியப் பூங்காவில் ஆசிய சிங்கங்களின் இறப்புக்கான காரணங்களும் அங்குள்ள ஆபத்துகளும் வனவிலங்கு ஆர்வலர்களின் கோரிக்கையும் பற்றி...
சேவை தடைபடக் கூடாது!பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்கள் பெரும்பாலான நேரத்தில் வேலை செய்வதில்லை. அப்படியே வேலை செய்தாலும் அவற்றில் பணம் இருப்பதில்லை.
நடைபாதை அடிப்படை உரிமை!அரசுகள் சாலைகளை அகலப்படுத்தினாலும் விரைவுச் சாலைகளை அமைத்தாலும் வாகனப் போக்குவரத்துக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனவே தவிரப் பாதசாரிகள் குறித்து கவலைப்படுவதில்லை.
வெற்றியில் தோல்வி; தோல்வியில் வெற்றி!மீண்டும் ஒரு முறை ஒட்டுமொத்த உலகத்தையும் பதற்றத்துக்கும் பேரிழப்புக்கும் உள்ளாக்கிய அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நோபல் விருதுக் கனவு இந்த முறையும் கானல் நீராகி விட்டது.
1857 ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சி மற்றும் அதற்கான காரணங்கள்!ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற பெருங்கிளர்ச்சி மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து...