புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து எழுதப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரை, எதிர்க்கும் மக்களிடையே புரிதலை உண்டாக்குமா?
குழந்தைகளின் இயற்கையான திறன்களில் மொழிகளைக் கற்றலும் ஒன்று. ஆரம்ப காலத்திலேயே பல மொழிகளை குழந்தைகள் கற்றுக் கொள்ள இந்தப் புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது.











