குடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

போடிநாயக்கனூர் தொகுதியில் ஓபிஎஸ் வெற்றி!

போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஓபிஎஸ் வெற்றி...

News image

ஓ. பன்னீர்செல்வம் - dps

Updated On :4 மே 2026, 1:28 pm IST

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 25 சுற்றுகளின் முடிவில் திமுக சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வம் 85,206 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தவெக சார்பில் போட்டியிட்ட எஸ். பிரகாஷ் 78,401 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட வி.டி. நாராயணசாமி 41,286 வாக்குகள் பெற்றுள்ளார்.

திமுகவின் ஓ. பன்னீர்செல்வம் 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

DMK candidate O. Panneerselvam has won in the Bodinayakanur Assembly constituency in Theni district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.