வேலை வேண்டுமா? என்ஐடி-ல் டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் வேலை 

ராய்ப்பூரில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institute of Technology) நிரப்பப்பட உள்ள 62 டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர்
வேலை வேண்டுமா? என்ஐடி-ல் டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் வேலை 
Updated on
1 min read


ராய்ப்பூரில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institute of Technology) நிரப்பப்பட உள்ள 62 டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 62

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Technical Assistant - 08
பணி: Junior Engineer(Civil/Electrical) - 02

சம்பளம்: மாதம் ரூ.35,400

பணி: Phamacist - 01
சம்பளம்: மாதம் ரூ.29,200

பணி: Senior Technician - 12
பணி: Stenographer - 05
பணி: Senior Assistant - 06

சம்பளம்: மாதம் ரூ.25,500

பணி: Junior Assistant - 10
பணி: Technician - 04

சம்பளம்: மாதம் ரூ.21,700

பணி: Office Attendant - 12
சம்பளம்: மாதம் ரூ.18,000

ஒப்பந்த கால அடிப்படையிலான வேலை: 
பணிக்காலம்: 3 ஆண்டுகள்
பணி: Technical Assistant 06
சம்பளம்: மாதம் ரூ. 35,400
பணி: Junior Assistant 03
பணி: Technician 08
சம்பளம்: மாதம் ரூ.21,7001

விண்ணப்பிக்கும் முறை: www.nitrr.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, National Institute of Technology, Raipur - 492 010.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nitrr.ac.in/downloads/recruitment/recruitment2019/1.%20Recruitment%20Notice.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.08.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com