பிஇ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி

பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக் தொழிற்சாலையில் பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்களுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிஇ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி
Updated on
1 min read


பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக் தொழிற்சாலையில் பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்களுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Graduate and Technician Apprentice

காலியிடங்கள்: 119

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  நவம்பர் 2017 -க்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு செய்யப்படும் முறை:  டிப்ளமோ, டிகிரியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.11.2020

மேலும் விவரங்கள் அறிய studentguery@boat.srp.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com