தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், கூடுதல் பொது மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2021, 8:01 am

தினமணி


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், கூடுதல் பொது மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். CMRL/HR/DEP/07/2021 தேதி: 06.08.2021

மொத்த காலியிடங்கள்: 02 

பணி : General Manager (Track) - 01 

பணி : Additional General Manager (Track) - 01

தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் SAG, SG பிரிவு பணிகளில் 17 முதல் 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு : 06.08.2021 தேதியின்படி 55 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.   

விண்ணப்பிக்கும் முறை : https://chennaimetrorail.org இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை போன்று தயார் செய்து அல்லது பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Joint General Manager (HR), Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai - 600107 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.09.2021

மேலும் விவரங்கள் அறிய www.chennaimetrorail.org அல்லது https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-DEP-07-2021.pdf லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.