ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மத்திய அரசு நிறுவனத்தில் உதவி அதிகாரி வேலை வேண்டுமா: உடனே விண்ணப்பிக்கவும்?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:27 am

தினமணி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். CC/02/2022  

பணி: ASSISTANT OFFICER TRAINEE (FINANCE) 

காலியிடங்கள்: 28

தகுதி: சி.ஏ., ஐ.சி.டபிள்யு.ஏ., முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

வயதுவரம்பு: 31.01.2022 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: தில்லி என்சிஆர், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, வதோதரா ஹைதராபாத், சென்னை

விண்ணப்பிக்கும் முறை : ww.powergrid.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எஸ்சி, எஸ்டி, பிரிவைச் சேர்ந்த விண்ணப்த்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 28.2.2022

மேலும் விபரங்கள் அறிய www.powergrid.in அல்லது https://www.powergrid.in/sites/default/files/Detailed%20Advt%20AOT%20Finance%2007022022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.